வினா விடை · அறிவியல்
கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:
1. பாக்டீரியா வைரஸ்களைவிடச் சிறியவை / Bacteria are smaller than viruses
2. பாக்டீரியா இரு பிளவு முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன / Bacteria reproduce by binary fission
3. பாக்டீரியா பெரும்பாலும் வெளியிலிருந்து உணவைப் பெறுகின்றன / Bacteria generally depend on an external source for food
4. பாக்டீரியா ஒரு செல் உயிரிகள் / Bacteria are unicellular
மேற்கூறியவற்றுள் எக்கூற்றுகள் உண்மையானவை? / Which of the above statements are true?
சரியான விடை: (C) 2, 3, 4
விளக்கம்: பாக்டீரியா வைரஸ்களைவிடப் பெரியவை என்பதால் கூற்று 1 தவறு; பாக்டீரியா இரு பிளவு முறையில் பெருகும், பெரும்பாலும் பிற உயிர்ச் சார்பு ஊட்டமுடையவை, ஒரு செல் உயிரிகள். வைரஸ்களைக் காண எலக்ட்ரான் நுண்ணோக்கி தேவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எந்த எரிபொருள் மிகக் குறைந்த அளவு சூழல் மாசை ஏற்படுத்துகிறது? / Which one of the following fuels causes minimum environmental pollution?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
- மறுஉருவாக்கத்தின்போது செல்கள் ஒன்றுசேர்ந்து உருவாகும் திரள் இவ்வாறு அழைக்கப்படுகிறது / The cellular aggregation during the process of regeneration is calledவிடை: பிளாஸ்டிமா / Blastema
- பட்டுத் துணியால் கண்ணாடித் தண்டைத் தேய்க்கும்போது / When a glass rod is rubbed with a piece of silk clothவிடை: எலக்ட்ரான்கள் கண்ணாடியிலிருந்து பட்டிற்குச் செல்கின்றன / electrons move from glass to silk
- 2n² வாய்பாட்டை அளித்தவர் / The 2n² formula was given byவிடை: போர்–பரி / Bohr–Bury
- தவறான கூற்றைத் தேர்ந்தெடு / Which of the following is a wrong statement?விடை: அணுக்கரு விசைகள் தற்சுழற்சியைச் சார்ந்திராது / Nuclear forces are spin independent
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைமையகம் எங்குள்ளது? / The headquarters of the Indian Space Research Organisation is located atவிடை: பெங்களூரு / Bengaluru
- கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: யுரேனியம் – இடைநிலைத் தனிமம் / Uranium – Transition element
- கீழ்க்கண்டவற்றுள் துருவப் பாதையில் சுற்றும் செயற்கைக்கோள் எது? / Which one of the following is a polar orbiting satellite?விடை: Resourcesat
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups