வினா விடை · அறிவியல்
தவறான கூற்றைத் தேர்ந்தெடு / Which of the following is a wrong statement?
சரியான விடை: (B) அணுக்கரு விசைகள் தற்சுழற்சியைச் சார்ந்திராது / Nuclear forces are spin independent
விளக்கம்: அணுக்கரு விசைகள் நியூக்ளியான்களின் தற்சுழற்சியைச் சார்ந்தவை; எனவே அவை தற்சுழற்சியைச் சாராதவை என்பது தவறு. இவை மின்னூட்டத்தைச் சாராத, மிகக் குறுகிய நெடுக்கம் (சுமார் 10⁻¹⁵ மீ) கொண்ட வலிமையான கவர்ச்சி விசைகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: யுரேனியம் – இடைநிலைத் தனிமம் / Uranium – Transition element
- பட்டுத் துணியால் கண்ணாடித் தண்டைத் தேய்க்கும்போது / When a glass rod is rubbed with a piece of silk clothவிடை: எலக்ட்ரான்கள் கண்ணாடியிலிருந்து பட்டிற்குச் செல்கின்றன / electrons move from glass to silk
- கிராஃபைட்டை வைரமாக மாற்றத் தேவையானது / Graphite can be converted into diamond by applyingவிடை: 3000°C வெப்பநிலை மற்றும் 1,00,000 atm அழுத்தம் / temperature 3000°C and pressure 1,00,000 atm
- கீழ்க்கண்டவற்றுள் எந்த எரிபொருள் மிகக் குறைந்த அளவு சூழல் மாசை ஏற்படுத்துகிறது? / Which one of the following fuels causes minimum environmental pollution?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
- டிரேகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன/Flying reptile
- கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:<br />1. பாக்டீரியா வைரஸ்களைவிடச் சிறியவை / Bacteria are smaller than viruses<br />2. பாக்டீரியா இரு பிளவு முறையில...விடை: 2, 3, 4
- இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (Physical Research Laboratory) அமைந்துள்ள இடம் / Physical Research Laboratory is located atவிடை: அகமதாபாத் / Ahmedabad
- மறுஉருவாக்கத்தின்போது செல்கள் ஒன்றுசேர்ந்து உருவாகும் திரள் இவ்வாறு அழைக்கப்படுகிறது / The cellular aggregation during the process of regeneration is calledவிடை: பிளாஸ்டிமா / Blastema
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
