வினா விடை · அறிவியல்
பட்டுத் துணியால் கண்ணாடித் தண்டைத் தேய்க்கும்போது / When a glass rod is rubbed with a piece of silk cloth
சரியான விடை: (B) எலக்ட்ரான்கள் கண்ணாடியிலிருந்து பட்டிற்குச் செல்கின்றன / electrons move from glass to silk
விளக்கம்: கண்ணாடித் தண்டைப் பட்டுத் துணியால் தேய்க்கும்போது எலக்ட்ரான்கள் கண்ணாடியிலிருந்து பட்டிற்குச் செல்வதால் கண்ணாடி நேர் மின்னூட்டமும் பட்டு எதிர் மின்னூட்டமும் பெறுகின்றன. உராய்வு மின்னூட்டத்தில் புரோட்டான்கள் இடம் பெயர்வதில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான கூற்றைத் தேர்ந்தெடு / Which of the following is a wrong statement?விடை: அணுக்கரு விசைகள் தற்சுழற்சியைச் சார்ந்திராது / Nuclear forces are spin independent
- கீழ்க்கண்டவற்றுள் எந்த எரிபொருள் மிகக் குறைந்த அளவு சூழல் மாசை ஏற்படுத்துகிறது? / Which one of the following fuels causes minimum environmental pollution?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
- கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: யுரேனியம் – இடைநிலைத் தனிமம் / Uranium – Transition element
- கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:<br />1. பாக்டீரியா வைரஸ்களைவிடச் சிறியவை / Bacteria are smaller than viruses<br />2. பாக்டீரியா இரு பிளவு முறையில...விடை: 2, 3, 4
- கிராஃபைட்டை வைரமாக மாற்றத் தேவையானது / Graphite can be converted into diamond by applyingவிடை: 3000°C வெப்பநிலை மற்றும் 1,00,000 atm அழுத்தம் / temperature 3000°C and pressure 1,00,000 atm
- மறுஉருவாக்கத்தின்போது செல்கள் ஒன்றுசேர்ந்து உருவாகும் திரள் இவ்வாறு அழைக்கப்படுகிறது / The cellular aggregation during the process of regeneration is calledவிடை: பிளாஸ்டிமா / Blastema
- டிரேகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன/Flying reptile
- 2n² வாய்பாட்டை அளித்தவர் / The 2n² formula was given byவிடை: போர்–பரி / Bohr–Bury
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
