Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் எந்த எரிபொருள் மிகக் குறைந்த அளவு சூழல் மாசை ஏற்படுத்துகிறது? / Which one of the following fuels causes minimum environmental pollution?

சரியான விடை: (C) ஹைட்ரஜன் / Hydrogen
விளக்கம்: ஹைட்ரஜன் எரியும்போது நீர் மட்டுமே உருவாவதால் அது மிகக் குறைந்த சூழல் மாசை ஏற்படுத்தும் தூய எரிபொருள் ஆகும். மேலும் ஹைட்ரஜனின் கலோரி மதிப்பு (சுமார் 150 kJ/g) எரிபொருள்களில் மிக அதிகம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பட்டுத் துணியால் கண்ணாடித் தண்டைத் தேய்க்கும்போது / When a glass rod is rubbed with a piece of silk clothவிடை: எலக்ட்ரான்கள் கண்ணாடியிலிருந்து பட்டிற்குச் செல்கின்றன / electrons move from glass to silk
  2. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:<br />1. பாக்டீரியா வைரஸ்களைவிடச் சிறியவை / Bacteria are smaller than viruses<br />2. பாக்டீரியா இரு பிளவு முறையில...விடை: 2, 3, 4
  3. தவறான கூற்றைத் தேர்ந்தெடு / Which of the following is a wrong statement?விடை: அணுக்கரு விசைகள் தற்சுழற்சியைச் சார்ந்திராது / Nuclear forces are spin independent
  4. மறுஉருவாக்கத்தின்போது செல்கள் ஒன்றுசேர்ந்து உருவாகும் திரள் இவ்வாறு அழைக்கப்படுகிறது / The cellular aggregation during the process of regeneration is calledவிடை: பிளாஸ்டிமா / Blastema
  5. கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: யுரேனியம் – இடைநிலைத் தனிமம் / Uranium – Transition element
  6. 2n² வாய்பாட்டை அளித்தவர் / The 2n² formula was given byவிடை: போர்–பரி / Bohr–Bury
  7. கிராஃபைட்டை வைரமாக மாற்றத் தேவையானது / Graphite can be converted into diamond by applyingவிடை: 3000°C வெப்பநிலை மற்றும் 1,00,000 atm அழுத்தம் / temperature 3000°C and pressure 1,00,000 atm
  8. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைமையகம் எங்குள்ளது? / The headquarters of the Indian Space Research Organisation is located atவிடை: பெங்களூரு / Bengaluru
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions