வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் இயற்கை எரிவாயு கிடைக்கும் தமிழ்நாட்டு மாவட்டம் எது? / Which one of the following districts of Tamil Nadu has natural gas?
சரியான விடை: (D) தஞ்சாவூர் / Thanjavur
விளக்கம்: காவிரிப் படுகையில் உள்ள தஞ்சாவூர் உள்ளிட்ட கழிமுக மாவட்டங்களில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது. இப்பகுதியில் ONGC நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்டது எது? / Which of the following states has the largest area under forest?விடை: மத்தியபிரதேசம் / Madhya Pradesh
- சோட்டா நாக்பூர் பீடபூமி பெரும்பாலும் எதனால் ஆனது? / The Chota Nagpur Plateau is mainly made up ofவிடை: உருமாறிய பாறைகள் / Metamorphic rocks
- கீழ்க்கண்டவற்றுள் நீளம் குறைவான இமயமலைப் பிரிவு எது? / Which of the following divisions of the Himalayas is the shortest?விடை: குமாவுன் இமயமலை / Kumaon Himalayas
- ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் எது? / Which is the highest peak of the Aravalli Range?விடை: குரு சிகர் / Guru Shikhar
- கர்னூல் தொடரில் வைரம் முக்கியமாகக் காணப்படும் இடம் / The main source of diamond in the Kurnool System isவிடை: பங்கனப்பள்ளி / Banganapalle
- பின்வருவனவற்றில் தமிழ்நாட்டில் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது எது? / Which one of the following in Tamil Nadu is a biosphere reserve?விடை: நீலகிரி / Nilgiri
- தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: அன்னபூர்ணா சிகரம் – காரகோரம் மலைத்தொடர் / Annapurna Peak – Karakoram Range
- கீழ்க்காணும் மலைகளைத் தெற்கிலிருந்து வடக்காக வரிசைப்படுத்துக / Arrange the following hills from South to North: I. ஏலக்காய் மலை / Cardamom Hills II. ஜவ்வாது மலை / Javadi Hills III....விடை: I, III, II, IV
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
