Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பின்வருவனவற்றில் தமிழ்நாட்டில் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது எது? / Which one of the following in Tamil Nadu is a biosphere reserve?

சரியான விடை: (B) நீலகிரி / Nilgiri
விளக்கம்: நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் 1986இல் இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. மன்னார் வளைகுடா, அகஸ்தியமலை ஆகியவை தமிழ்நாட்டின் மற்ற உயிர்க்கோளக் காப்பகங்கள். நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் பரவியுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் எது? / Which is the highest peak of the Aravalli Range?விடை: குரு சிகர் / Guru Shikhar
  2. கீழ்க்காணும் மலைகளைத் தெற்கிலிருந்து வடக்காக வரிசைப்படுத்துக / Arrange the following hills from South to North: I. ஏலக்காய் மலை / Cardamom Hills II. ஜவ்வாது மலை / Javadi Hills III....விடை: I, III, II, IV
  3. சோட்டா நாக்பூர் பீடபூமி பெரும்பாலும் எதனால் ஆனது? / The Chota Nagpur Plateau is mainly made up ofவிடை: உருமாறிய பாறைகள் / Metamorphic rocks
  4. இமயமலைத் தொடர்கள் / The Himalayas areவிடை: இளம் மடிப்பு மலை / Young fold mountains
  5. கீழ்க்கண்டவற்றுள் இயற்கை எரிவாயு கிடைக்கும் தமிழ்நாட்டு மாவட்டம் எது? / Which one of the following districts of Tamil Nadu has natural gas?விடை: தஞ்சாவூர் / Thanjavur
  6. பராக்கா தடுப்பணை கட்டப்பட்டதன் நோக்கம் / The Farakka Barrage has been constructed toவிடை: ஹூக்ளி ஆற்று நீரோட்டத்தை அதிகரிக்க / Increase the flow of water in the Hooghly
  7. பின்வரும் மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்டது எது? / Which of the following states has the largest area under forest?விடை: மத்தியபிரதேசம் / Madhya Pradesh
  8. பூட்டான் எல்லையில் அமைந்துள்ள இந்திய மாநிலங்கள் / Indian states situated on the Bhutan borderவிடை: சிக்கிம், அசாம், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம் / Sikkim, Assam, West Bengal, Arunachal Pradesh
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions