வினா விடை · அரசியல் அறிவியல்
கீழ்க்கண்ட எது இரண்டாம் நிலை தொழில்?
சரியான விடை: (A) உணவு பதப்படுத்துதல்
விளக்கம்: மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றும் உணவு பதப்படுத்துதல் இரண்டாம் நிலைத் தொழில். மரம் வெட்டுதல், ரப்பர் சேகரித்தல் முதல் நிலை; பொருள்களைக் கொள்முதல் செய்தல் (வணிகம்) மூன்றாம் நிலை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது முதல் நிலைத் தொழில்?விடை: மூலிகைகள் சேகரித்தல்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டத்தின் உண்மை பிரதிகள் ஆங்கில மொழியில் மட்டும் உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் நாடாளுமன்ற...விடை: 2 மட்டும் சரி
- கீழ்க்கண்டவற்றுள் அரசமைப்பின் பகுதி III-இல் அடிப்படை உரிமையாக இடம்பெறாதது எது?விடை: வாக்குரிமை
- கீழ்க்கண்ட எது மூன்றாம் நிலை தொழில் அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பின் வழிகாட்டு நெறிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமை கட்டாயமாக நடைமுறைப்படுத்...விடை: இரண்டும் தவறு
- மூலப்பொருட்களை பயன்பாட்டுப் பொருட்கள் ஆக மாற்றுவது?விடை: இரண்டாம் நிலை தொழில்
- நமது அரசியல் சட்டம் உருவானபோது எத்தனை சட்ட பிரிவுகள் இருந்தது?விடை: 395 சட்டப்பிரிவுகள்
- தசரத மௌரியரின் கல்வெட்டுகள் எங்கு இடம்பெற்றுள்ளன?விடை: நாகார்ஜுனி குன்றுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
