Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பின் வழிகாட்டு நெறிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்று அல்ல.

சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: அடிப்படை உரிமைகள் நீதிமன்றம் மூலம் நடைமுறைப்படுத்தக் கூடியவை; வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாதவை. கூற்றுகள் தலைகீழாகக் கூறப்பட்டுள்ளதால் இரண்டும் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நமது அரசியல் சட்டம் உருவானபோது எத்தனை சட்ட பிரிவுகள் இருந்தது?விடை: 395 சட்டப்பிரிவுகள்
  2. கீழ்க்கண்டவற்றுள் அரசமைப்பின் பகுதி III-இல் அடிப்படை உரிமையாக இடம்பெறாதது எது?விடை: வாக்குரிமை
  3. நமது அரசியல் சட்டம் உருவானபோது எத்தனை அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன?விடை: 8 அட்டவணைகள்
  4. கீழ்க்கண்டவற்றுள் எது முதல் நிலைத் தொழில்?விடை: மூலிகைகள் சேகரித்தல்
  5. இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம் பெறாதவர் யார்?விடை: மௌலானா ஆசாத்
  6. கீழ்க்கண்ட எது இரண்டாம் நிலை தொழில்?விடை: உணவு பதப்படுத்துதல்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டமானது ஜனாதிபதி ஆட்சி முறையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதசார்பின்மை என்பது அரசிற்கான மதம் என்று ஒன்று கிடையாது.விடை: 2 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டத்தின் உண்மை பிரதிகள் ஆங்கில மொழியில் மட்டும் உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் நாடாளுமன்ற...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions