Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படும் ஆட்டம்?

சரியான விடை: (A) புரவி நாட்டியம்
விளக்கம்: பொய்க்கால் குதிரையாட்டம் எனப்படும் புரவியாட்டம் மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் புரவி நாட்டியம் என்றும் அழைப்பர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புலி கீழ்க்கண்ட எந்த நிலத்தில் காணப்படுகிறது?விடை: குறிஞ்சி
  2. பொருத்துக: (a) கார்காலம் (b) முன்பனிக்காலம் (c) இளவேனிற்காலம் (d) முதுவேனிற்காலம் — (1) ஆடி (2) தை (3) வைகாசி (4) ஆவணிவிடை: 4 2 3 1
  3. தேவதுந்துபி என்பது என்ன?விடை: இசைக்கருவி
  4. கொன்றை மரம் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர் ந. முத்துசாமி. 2. இவர் கூத்துப்பட்டறை என்ற நாடகக் குழுவை நிறுவினார்.விடை: இரண்டும் சரி
  6. தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகள் கீழ்க்கண்ட எந்த நூலில் காணப்படுகிறது?விடை: திருவாசகம்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இதில் பத்து பருவங்கள் அமைத்து பருவத்திற்கு பத்து பாடல் என்று பாடப்பட்டுள்ளது.விடை: இரண்டும் சரி
  8. கீழ்க்கண்ட எது புறத்திணை?விடை: பொதுவியல் திணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions