Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

புலி கீழ்க்கண்ட எந்த நிலத்தில் காணப்படுகிறது?

சரியான விடை: (A) குறிஞ்சி
விளக்கம்: புலி குறிஞ்சி நிலத்துக்குரிய விலங்கு; குறிஞ்சியில் புலி, கரடி, யானை ஆகியவை காணப்படும். முல்லை நிலத்து விலங்குகள் மான், முயல் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேவதுந்துபி என்பது என்ன?விடை: இசைக்கருவி
  2. மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படும் ஆட்டம்?விடை: புரவி நாட்டியம்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர் ந. முத்துசாமி. 2. இவர் கூத்துப்பட்டறை என்ற நாடகக் குழுவை நிறுவினார்.விடை: இரண்டும் சரி
  4. பொருத்துக: (a) கார்காலம் (b) முன்பனிக்காலம் (c) இளவேனிற்காலம் (d) முதுவேனிற்காலம் — (1) ஆடி (2) தை (3) வைகாசி (4) ஆவணிவிடை: 4 2 3 1
  5. கொன்றை மரம் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
  6. கீழ்க்கண்ட எது புறத்திணை?விடை: பொதுவியல் திணை
  7. தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகள் கீழ்க்கண்ட எந்த நூலில் காணப்படுகிறது?விடை: திருவாசகம்
  8. கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது எது?விடை: குடக்கூத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions