Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கீழ்க்கண்ட எது சுருதி அல்ல?

சரியான விடை: (B) ஆகமங்கள்
விளக்கம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகியவை சுருதி நூல்கள். ஆகமங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தந்திரங்கள் ஸ்மிருதி வகையைச் சேர்ந்தவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் எது பின் வேதகால நகரம்?விடை: அயோத்தி
  2. பொருத்துக: (a) பிரம்மச்சரியம் – (1) துறவற வாழ்க்கை; (b) கிரகஸ்தம் – (2) காடுகளுக்குச் செல்லுதல்; (c) வானப்பிரஸ்தம் – (3) திருமண வாழ்க்கை; (d) சன்னியாசம் – (4) மாணவப் பருவம்விடை: a-4 b-3 c-2 d-1
  3. ஆரியர்கள் எந்தவகை வேளாண்மை முறையை பின்பற்றினர்?விடை: அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை
  4. சுருதி என்றால் பொருள் என்ன?விடை: கேட்டல்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரிக் வேதகால ஆரியர்கள் நாடோடிகள். ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் வாழ்விடம் அயோத்தி.விடை: 1 மட்டும் சரி
  6. ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?விடை: எழுதப்பட்ட பிரதி
  7. ஆரியர்களின் முக்கிய தொழில்?விடை: கால்நடை மேய்த்தல்
  8. கீழ்க்கண்ட எது ஸ்மிருதிகள் அல்ல?விடை: பிராமணங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions