வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக: (a) பிரம்மச்சரியம் – (1) துறவற வாழ்க்கை; (b) கிரகஸ்தம் – (2) காடுகளுக்குச் செல்லுதல்; (c) வானப்பிரஸ்தம் – (3) திருமண வாழ்க்கை; (d) சன்னியாசம் – (4) மாணவப் பருவம்
சரியான விடை: (B) a-4 b-3 c-2 d-1
விளக்கம்: பிரம்மச்சரியம் மாணவப் பருவம், கிரகஸ்தம் திருமண வாழ்க்கை, வானப்பிரஸ்தம் காடுகளுக்குச் செல்லுதல், சன்னியாசம் துறவற வாழ்க்கை என்பதால் பொருத்தம் 4 3 2 1. இந்நான்கு ஆசிரமங்கள் பின் வேதகால இறுதியில் உருவாயின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எது சுருதி அல்ல?விடை: ஆகமங்கள்
- சுருதி என்றால் பொருள் என்ன?விடை: கேட்டல்
- கீழ்க்கண்டவற்றில் எது பின் வேதகால நகரம்?விடை: அயோத்தி
- ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?விடை: எழுதப்பட்ட பிரதி
- ஆரியர்கள் எந்தவகை வேளாண்மை முறையை பின்பற்றினர்?விடை: அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை
- கீழ்க்கண்ட எது ஸ்மிருதிகள் அல்ல?விடை: பிராமணங்கள்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரிக் வேதகால ஆரியர்கள் நாடோடிகள். ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் வாழ்விடம் அயோத்தி.விடை: 1 மட்டும் சரி
- கீழ்க்கண்டவற்றுள் தர்மசூத்திர / தர்மசாஸ்திர (சட்ட நெறி) நூல் அல்லாதது எது?விடை: விஷ்ணு புராணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
