வினா விடை · அறிவியல்
மனித இரத்தத்தில் சாதாரண சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு / Normal blood glucose level is ........ mg/dl
சரியான விடை: (A) 80-120
விளக்கம்: தமிழ்நாடு பாடநூலின்படி மனித இரத்தத்தில் சாதாரண குளுக்கோஸ் அளவு 80–120 மி.கி/டெசிலிட்டர். இந்த அளவு இன்சுலின், குளுக்ககான் ஆகிய கணைய ஹார்மோன்களால் சீராக வைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அமீபாவின் ஊட்டமுறை / The mode of nutrition in Amoeba isவிடை: ஹோலோசோயிக் / Holozoic
- நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் ............ எனப்படும் / The chemicals secreted by endocrine glands are calledவிடை: ஹார்மோன்கள் / Hormones
- ‘யாக்’ கம்பளி பொதுவாக எப்பகுதியில் கிடைக்கிறது? / Yak wool is common inவிடை: திபெத் / Tibet
- ஒரு திரவத்தின் அழுத்தம் எதைச் சார்ந்தது? / The pressure of a liquid depends onவிடை: புவியீர்ப்பு / gravitational force
- பொருத்துக / Match the following:<br />(A) பார்மிக் அமிலம் / Formic acid – 1. வினிகர் / Vinegar<br />(B) அசிட்டிக் அமிலம் / Acetic acid – 2. வெண்ணெய் / Butter<br />(C) லாக்டிக் அமில...விடை: 3 1 4 2
- ‘ஹோமியோபதி’ மருத்துவ முறையை உலகிற்குத் தந்த ஜெர்மானிய மருத்துவர் யார்? / Homeopathy was first proposed by the German physicianவிடை: சாமுவேல் ஹானிமன் / Samuel Hahnemann
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி / Consider the following statements:<br />(a) சுவாசித்தலின்போது ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டு, கார்பன் டைஆக்சைடு வெளியிடப்படுகிறது. / During respiratio...விடை: (a) மட்டும் சரி / (a) alone is correct
- போகன்வில்லா தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு? / Bougainvillea is an example forவிடை: தண்டு முள் / Stem thorn
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
