வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்ட யார் பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர்?
சரியான விடை: (D) கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
விளக்கம்: வினோபா பாவேயின் பூதான இயக்கத்தில் பணியாற்றியவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். பின்னர் அவர் உழுபவருக்கே நில உரிமை இயக்கத்தைத் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் சோழ மரபை சேர்ந்தவர். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.விடை: 2 மட்டும் சரி
- “பெருங்கதை”, “மணிமேகலை”, “சிலப்பதிகாரம்” போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை ……?விடை: அகவற்பா
- பாடாண் திணை பிரித்து எழுதுக?விடை: பாடு + ஆண் + திணை
- தவறான சொற்றொடரைக் கண்டறிக?விடை: மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது
- பசல் அலி ஆணையம் பரிந்துரைப்படி தமிழகத்துடன் இணையாத பகுதி?விடை: பீர்மேடு
- தமிழ் வணிகருக்கும் கிரேக்க வணிகருக்கும் இடையே நடந்த வணிக ஒப்பந்தம் எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் காணப்படுகிறது?விடை: ஆஸ்திரியா
- யார் தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம் தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது?விடை: மேயர் செங்கல்வராயன்
- மா பொ சிவஞானத்தின் எந்த நூலுக்கு 1966 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?விடை: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
