Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“பெருங்கதை”, “மணிமேகலை”, “சிலப்பதிகாரம்” போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை ……?

சரியான விடை: (A) அகவற்பா
விளக்கம்: பெருங்கதை, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய காப்பியங்கள் பெரும்பாலும் அகவற்பா எனப்படும் ஆசிரியப்பாவில் அமைந்தவை. ஆசிரியப்பாவுக்குரிய ஓசை அகவலோசை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட யார் பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர்?விடை: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
  2. தவறான சொற்றொடரைக் கண்டறிக?விடை: மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் சோழ மரபை சேர்ந்தவர். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.விடை: 2 மட்டும் சரி
  4. தமிழ் வணிகருக்கும் கிரேக்க வணிகருக்கும் இடையே நடந்த வணிக ஒப்பந்தம் எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் காணப்படுகிறது?விடை: ஆஸ்திரியா
  5. பாடாண் திணை பிரித்து எழுதுக?விடை: பாடு + ஆண் + திணை
  6. மா பொ சிவஞானத்தின் எந்த நூலுக்கு 1966 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?விடை: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
  7. பசல் அலி ஆணையம் பரிந்துரைப்படி தமிழகத்துடன் இணையாத பகுதி?விடை: பீர்மேடு
  8. பொருத்துக: (a) அன்பளிப்பு (b) சக்தி வைத்தியம் (c) முதலில் இரவு வரும் (d) அப்பாவின் சிநேகிதர் — (1) தி ஜானகிராமன் (2) அசோகமித்திரன் (3) கு அழகிரிசாமி (4) ஆதவன்விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions