வினா விடை · பொதுத் தமிழ்
மா பொ சிவஞானத்தின் எந்த நூலுக்கு 1966 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?
சரியான விடை: (C) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
விளக்கம்: ம.பொ.சி.யின் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு நூலுக்கு 1966இல் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனது போராட்டம் அவரது தன்வரலாற்று நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ் வணிகருக்கும் கிரேக்க வணிகருக்கும் இடையே நடந்த வணிக ஒப்பந்தம் எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் காணப்படுகிறது?விடை: ஆஸ்திரியா
- பொருத்துக: (a) அன்பளிப்பு (b) சக்தி வைத்தியம் (c) முதலில் இரவு வரும் (d) அப்பாவின் சிநேகிதர் — (1) தி ஜானகிராமன் (2) அசோகமித்திரன் (3) கு அழகிரிசாமி (4) ஆதவன்விடை: 3 1 4 2
- தவறான சொற்றொடரைக் கண்டறிக?விடை: மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது
- தமிழக அரசு சார்பாக மா பொ சிவஞானம் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?விடை: திருத்தணி
- “பெருங்கதை”, “மணிமேகலை”, “சிலப்பதிகாரம்” போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை ……?விடை: அகவற்பா
- அரசர்களின் வரலாறு பெருமைகள் யாருடைய காலத்தில் மெய்க்கீர்த்தி என பெயர் பெற்றது?விடை: சோழர்கள்
- கீழ்க்கண்ட யார் பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர்?விடை: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
- ‘புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?விடை: புகழ்ந்தால் x இகழ்ந்தால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
