வினா விடை · புவியியல்
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் யார்?
சரியான விடை: (B) அரிஸ்டாட்டில்
விளக்கம்: மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் கிரேக்கத் தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில். மனிதன் தனித்து வாழ முடியாது, சமூகத்துடன் இணைந்தே வாழ்கிறான் என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவிலேயே ஒவ்வொரு நாளும் அதிக அளவில் திடக்கழிவுகளை வெளியேற்றும் நகரம் எது?விடை: டெல்லி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காலநிலை என்ற சொல் கிளைமா என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டது. உலக வானிலை நாள் மார்ச் 23 அனுசரிக்கப்படுகிறது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உலகின் 90% அரிசி ஆசியாவின் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக வெள்ளை அரிசியைவிட பழுப்பு நிற அரிசி உடலுக்கு ஆரோக்கியம் குறைந்தது.விடை: 1 மட்டும் சரி
- அனைத்து முக்கிய வானிலை மாற்றங்களும் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நிகழ்கின்றன?விடை: ட்ரோபோஸ்பியர்
- கீழ்க்கண்டவற்றுள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய நூல்கள் எவை?விடை: இவை அனைத்தும்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எவரஸ்ட்.விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பழங்கால மனிதன் குவார்ட்சைட் என்னும் ஒருவகை கல்லைக் கொண்டு கருவிகள் மற்றும் ஆயுதங்களை தயாரித்தான். சிக்கிமுக்கி கற்கள் எனப்படும் ஒருவகை கல்லைக் கொ...விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்டவற்றில் எது மிகப் பெரிய வட்டம்?விடை: பூமத்திய ரேகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
