Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காலநிலை என்ற சொல் கிளைமா என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டது. உலக வானிலை நாள் மார்ச் 23 அனுசரிக்கப்படுகிறது.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: காலநிலை (Climate) என்ற சொல் கிளைமா என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது; லத்தீன் அல்ல. உலக வானிலை நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 23 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அனைத்து முக்கிய வானிலை மாற்றங்களும் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நிகழ்கின்றன?விடை: ட்ரோபோஸ்பியர்
  2. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் யார்?விடை: அரிஸ்டாட்டில்
  3. இந்தியாவிலேயே ஒவ்வொரு நாளும் அதிக அளவில் திடக்கழிவுகளை வெளியேற்றும் நகரம் எது?விடை: டெல்லி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எவரஸ்ட்.விடை: இரண்டும் தவறு
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உலகின் 90% அரிசி ஆசியாவின் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக வெள்ளை அரிசியைவிட பழுப்பு நிற அரிசி உடலுக்கு ஆரோக்கியம் குறைந்தது.விடை: 1 மட்டும் சரி
  6. கீழ்க்கண்டவற்றில் எது மிகப் பெரிய வட்டம்?விடை: பூமத்திய ரேகை
  7. கீழ்க்கண்டவற்றுள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய நூல்கள் எவை?விடை: இவை அனைத்தும்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மான்சூன் என்ற வார்த்தை மவுஸின் என்ற லத்தின் மொழி சொல். லூ என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் வலிமையான வறண்ட கோடை காற்று.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions