Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?

சரியான விடை: (C) மூன்றாம் எழுத்து ஒன்றிவருவது முரண் தொடை
விளக்கம்: முரண் தொடை என்பது சொல்லாலோ பொருளாலோ எதிரெதிரான சொற்கள் அமைவது; மூன்றாம் எழுத்து ஒன்றுவது என்பது தவறு. மோனை முதல் எழுத்து, எதுகை இரண்டாம் எழுத்து, இயைபு இறுதி எழுத்து ஒன்றி வருவதாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியதுவிடை: கணையாழி
  2. பின்வருவனவற்றுள் எது எதுகைத் தொடை?விடை: பல்லி – சொல்லும்
  3. ‘திருக்குறள்’ என்பதுவிடை: அடையடுத்த கருவியாகு பெயர்
  4. தவறான இணையைத் தேர்கவிடை: Propaganda – அமைச்சரவைக் குழு
  5. பிரித்தெழுதுக: சிறிதெழீஇவிடை: சிறிது + எழீஇ
  6. ‘திருப்பாட்டு’ எனப் பெயர் பெறும் திருமுறைவிடை: 7ஆம் திருமுறை
  7. பிரித்தெழுதுக: குற்றேவல்விடை: குறுமை + ஏவல்
  8. கீழ்க்கண்டவற்றில் எது முற்றியலுகரம்?விடை: பசு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions