வினா விடை · பொதுத் தமிழ்
பின்வருவனவற்றுள் எது எதுகைத் தொடை?
சரியான விடை: (D) பல்லி – சொல்லும்
விளக்கம்: பல்லி, சொல்லும் ஆகிய சொற்களில் இரண்டாம் எழுத்து ‘ல்’ ஒன்றி வருவதால் அது எதுகைத் தொடை. முதல் எழுத்து ஒன்றி வருவது மோனைத் தொடை எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?விடை: மூன்றாம் எழுத்து ஒன்றிவருவது முரண் தொடை
- தவறான இணையைத் தேர்கவிடை: Propaganda – அமைச்சரவைக் குழு
- இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியதுவிடை: கணையாழி
- ‘திருப்பாட்டு’ எனப் பெயர் பெறும் திருமுறைவிடை: 7ஆம் திருமுறை
- ‘திருக்குறள்’ என்பதுவிடை: அடையடுத்த கருவியாகு பெயர்
- கீழ்க்கண்டவற்றில் எது முற்றியலுகரம்?விடை: பசு
- பிரித்தெழுதுக: சிறிதெழீஇவிடை: சிறிது + எழீஇ
- தவறான இணையைத் தேர்கவிடை: Millet – மரவட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
