வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following is correctly matched?
சரியான விடை: (A) அமைச்சரவைத் தூதுக்குழு – 1946 / Cabinet Mission – 1946
விளக்கம்: அமைச்சரவைத் தூதுக்குழு 1946-இல் இந்தியா வந்தது. வங்கப் பிரிவினை 1905, கிரிப்ஸ் தூதுக்குழு 1942, தனிநபர் சத்தியாகிரகம் 1940-இல் நடைபெற்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள் பயன்படுத்திய புதிய போராட்ட உத்தி எது?விடை: சத்தியாகிரகம்
- கேசரி என்பது / Kesari wasவிடை: ஒரு மராத்தியப் பத்திரிகை / a Marathi newspaper
- 'ஜெய் ஹிந்த்' என்று முழக்கமிட்டவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
- பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: வினோபா பாவே – பூதான் / Vinoba Bhave – Bhoodan
- 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?விடை: 1942
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: 1885 – இந்திய தேசிய காங்கிரஸ் / Indian National Congress
- 'பிரம்ம சமாஜம்' தோற்றுவித்தவர்விடை: இராஜா ராம்மோகன் ராய்
- சுதேசி இயக்கம் என்பது .............. என்று பொருள்படும். / The Swadeshi Movement meansவிடை: அன்னியப் பொருட்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருட்களை ஆதரித்தல் / boycotting foreign goods and patronising indigenous...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
