வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
'பிரம்ம சமாஜம்' தோற்றுவித்தவர்
சரியான விடை: (B) இராஜா ராம்மோகன் ராய்
விளக்கம்: பிரம்ம சமாஜத்தை 1828-இல் கொல்கத்தாவில் இராஜா ராம்மோகன் ராய் தோற்றுவித்தார். அவர் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிப்பிற்காகப் பாடுபட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: 1857
- 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?விடை: 1942
- கீழ்க்கண்டவற்றுள் அம்பேத்கர் எழுதிய நூல் எது?விடை: இந்தியாவின் தேசியப் பங்காதாயம் (National Dividend of India)
- 'ஜெய் ஹிந்த்' என்று முழக்கமிட்டவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
- கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை' என்று கூறியவர் / Who called the Cripps proposals 'a post-dated cheque on a crashing bank'?விடை: காந்தி / Gandhi
- சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள் பயன்படுத்திய புதிய போராட்ட உத்தி எது?விடை: சத்தியாகிரகம்
- 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்? / Who was the President of the Karachi session of INC, 1931?விடை: வல்லபாய் படேல் / Vallabhbhai Patel
- கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following is correctly matched?விடை: அமைச்சரவைத் தூதுக்குழு – 1946 / Cabinet Mission – 1946
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
