Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

சரியான விடை: (D) 1942
விளக்கம்: வெள்ளையனே வெளியேறு இயக்கம் 8 ஆகஸ்ட் 1942 அன்று பம்பாயில் காங்கிரஸ் தீர்மானத்துடன் தொடங்கியது. இவ்வியக்கத்தின்போது காந்தியடிகள் 'செய் அல்லது செத்துமடி' என முழக்கமிட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'பிரம்ம சமாஜம்' தோற்றுவித்தவர்விடை: இராஜா ராம்மோகன் ராய்
  2. 'ஜெய் ஹிந்த்' என்று முழக்கமிட்டவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
  3. முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: 1857
  4. சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள் பயன்படுத்திய புதிய போராட்ட உத்தி எது?விடை: சத்தியாகிரகம்
  5. கீழ்க்கண்டவற்றுள் அம்பேத்கர் எழுதிய நூல் எது?விடை: இந்தியாவின் தேசியப் பங்காதாயம் (National Dividend of India)
  6. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following is correctly matched?விடை: அமைச்சரவைத் தூதுக்குழு – 1946 / Cabinet Mission – 1946
  7. கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை' என்று கூறியவர் / Who called the Cripps proposals 'a post-dated cheque on a crashing bank'?விடை: காந்தி / Gandhi
  8. கேசரி என்பது / Kesari wasவிடை: ஒரு மராத்தியப் பத்திரிகை / a Marathi newspaper
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions