வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள் பயன்படுத்திய புதிய போராட்ட உத்தி எது?
சரியான விடை: (A) சத்தியாகிரகம்
விளக்கம்: சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள் அறிமுகப்படுத்திய புதிய போராட்ட முறை சத்தியாகிரகம் (அறவழிப் போராட்டம்). இதனை அவர் முதலில் தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவில் 1917 சம்பாரணிலும் பயன்படுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஜெய் ஹிந்த்' என்று முழக்கமிட்டவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
- கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following is correctly matched?விடை: அமைச்சரவைத் தூதுக்குழு – 1946 / Cabinet Mission – 1946
- 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?விடை: 1942
- கேசரி என்பது / Kesari wasவிடை: ஒரு மராத்தியப் பத்திரிகை / a Marathi newspaper
- 'பிரம்ம சமாஜம்' தோற்றுவித்தவர்விடை: இராஜா ராம்மோகன் ராய்
- பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: வினோபா பாவே – பூதான் / Vinoba Bhave – Bhoodan
- முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: 1857
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: 1885 – இந்திய தேசிய காங்கிரஸ் / Indian National Congress
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
