Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?

சரியான விடை: (D) நாவலர்
விளக்கம்: திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்: தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர். ‘நாவலர்’ இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தமிழன் இதயம்’ நூலின் ஆசிரியர்விடை: வெ. இராமலிங்கம் பிள்ளை
  2. “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்று கூறியவர்விடை: கவிமணி
  3. ‘காட்சி’ என்னும் தொழிற்பெயர் ............... எனப் பிரியும்விடை: காண்+சி
  4. “திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை ______” – விடுபட்ட சொல்லை நிரப்பவும்விடை: நன்று
  5. கீழ்க்கண்டவற்றுள் ‘எட்டுத்தொகை நூல்’ எது?விடை: குறுந்தொகை
  6. ‘அளபெடை’ எத்தனை வகைப்படும்?விடை: 2
  7. ‘வழூஉச்’ சொற்கள் அற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்:விடை: வற்றல் அருகே கோடரி இருந்தது
  8. “தயிரை இறக்கு” – இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் எது?விடை: தானியாகு பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions