வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
“ப்ரோ இந்தியா” என்ற இதழை வெளியிட்டவர்
சரியான விடை: (B) செண்பகராமன்
விளக்கம்: திருவனந்தபுரத்தில் பிறந்த செண்பகராமன் பிள்ளை சூரிச் நகரில் ‘ப்ரோ இந்தியா’ (Pro India) இதழை வெளியிட்டார். ‘ஜெய் ஹிந்த்’ முழக்கத்தை முதலில் பயன்படுத்தியவராகவும் அவர் கருதப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர்விடை: படேல்
- பொருத்துக: (a) லோக்மான்ய திலகர் – 1. வந்தே மாதரம்; (b) ஸ்ரீ அரவிந்த கோஷ் – 2. காமன்வீல்; (c) ஜி. சுப்பிரமணிய ஐயர் – 3. மராத்தா; (d) அன்னிபெசன்ட் – 4. ஹிந்து. (a b c d)விடை: 3 1 4 2
- W.C. பானர்ஜி கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?விடை: கல்கத்தா
- 1921ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பத்திரிகைக் குழுவிற்குத் தலைமை வகித்தவர் யார்?விடை: சர் தேஜ்பகதூர் சப்ரு
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?விடை: 1920
- முஸ்லிம் லீக் ________ ஆண்டு தொடங்கப்பட்டது.விடை: 1906
- ஆங்கிலேயருக்குச் சூரத்தில் வணிகத் தலம் அமைக்க அனுமதி கொடுத்த முகலாய மன்னர் யார்?விடை: ஜஹாங்கீர்
- ‘கம்பெனியன் ஆஃப் தி இந்தியன் எம்பயர்’ (CIE) என்று பிரிட்டிஷாரால் கௌரவிக்கப்பட்ட இந்தியர்விடை: கோபாலகிருஷ்ண கோகலே
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
