Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

பொருத்துக: (a) லோக்மான்ய திலகர் – 1. வந்தே மாதரம்; (b) ஸ்ரீ அரவிந்த கோஷ் – 2. காமன்வீல்; (c) ஜி. சுப்பிரமணிய ஐயர் – 3. மராத்தா; (d) அன்னிபெசன்ட் – 4. ஹிந்து. (a b c d)

சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: திலகர் – மராத்தா, அரவிந்த கோஷ் – வந்தே மாதரம், ஜி. சுப்பிரமணிய ஐயர் – தி ஹிந்து, அன்னிபெசன்ட் – காமன்வீல் என்பதே சரியான பொருத்தம். திலகர் மராத்தியில் ‘கேசரி’ இதழையும் நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “ப்ரோ இந்தியா” என்ற இதழை வெளியிட்டவர்விடை: செண்பகராமன்
  2. 1921ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பத்திரிகைக் குழுவிற்குத் தலைமை வகித்தவர் யார்?விடை: சர் தேஜ்பகதூர் சப்ரு
  3. இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர்விடை: படேல்
  4. முஸ்லிம் லீக் ________ ஆண்டு தொடங்கப்பட்டது.விடை: 1906
  5. W.C. பானர்ஜி கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?விடை: கல்கத்தா
  6. ‘கம்பெனியன் ஆஃப் தி இந்தியன் எம்பயர்’ (CIE) என்று பிரிட்டிஷாரால் கௌரவிக்கப்பட்ட இந்தியர்விடை: கோபாலகிருஷ்ண கோகலே
  7. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?விடை: 1920
  8. பொருத்துக: (a) கிலாபத் இயக்கம் – 1. 1927; (b) சுயராஜ்ஜியக் கட்சி – 2. 1920; (c) சைமன் கமிஷன் – 3. 1928; (d) நேரு அறிக்கை – 4. 1923. (a b c d)விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions