வினா விடை · அரசியல் அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் எது அடிப்படைக் கடமை அல்ல?
சரியான விடை: (D) வருமான வரி செலுத்துவது
விளக்கம்: வரி செலுத்துதல் சட்டப்படியான பொறுப்பே தவிர, பிரிவு 51A-இல் உள்ள 11 அடிப்படைக் கடமைகளில் இடம்பெறவில்லை. சுதந்திரப் போராட்ட இலட்சியங்களைப் போற்றுதல், சகோதரத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை அடிப்படைக் கடமைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எது அடிப்படை உரிமை அல்ல?விடை: சகோதரத்துவத்தை வளர்க்கும் உரிமை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டமானது ஜனாதிபதி ஆட்சி முறையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதசார்பின்மை என்பது அரசிற்கான மதம் என்று ஒன்று கிடையாது.விடை: 2 மட்டும் சரி
- இந்தியாவில் ஓட்டுரிமை பெறுவதற்கான தகுதி எது?விடை: வயது
- இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம் பெறாதவர் யார்?விடை: மௌலானா ஆசாத்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அண்ணல் அம்பேத்கார் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1949 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முழுமையான அரசமைப்புச் சட்டம் தயாரானது...விடை: 1 மட்டும் சரி
- நமது அரசியல் சட்டம் உருவானபோது எத்தனை அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன?விடை: 8 அட்டவணைகள்
- கீழ்க்கண்ட எது தற்பொழுது அடிப்படை உரிமை அல்ல?விடை: சொத்துரிமை
- நமது அரசியல் சட்டம் உருவானபோது எத்தனை சட்ட பிரிவுகள் இருந்தது?விடை: 395 சட்டப்பிரிவுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
