Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

நமது அரசியல் சட்டம் உருவானபோது எத்தனை அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன?

சரியான விடை: (B) 8 அட்டவணைகள்
விளக்கம்: 1950இல் நடைமுறைக்கு வந்தபோது அரசமைப்பில் 8 அட்டவணைகள் இருந்தன. திருத்தங்கள் மூலம் தற்போது 12 அட்டவணைகள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம் பெறாதவர் யார்?விடை: மௌலானா ஆசாத்
  2. நமது அரசியல் சட்டம் உருவானபோது எத்தனை சட்ட பிரிவுகள் இருந்தது?விடை: 395 சட்டப்பிரிவுகள்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டமானது ஜனாதிபதி ஆட்சி முறையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதசார்பின்மை என்பது அரசிற்கான மதம் என்று ஒன்று கிடையாது.விடை: 2 மட்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பின் வழிகாட்டு நெறிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமை கட்டாயமாக நடைமுறைப்படுத்...விடை: இரண்டும் தவறு
  5. கீழ்க்கண்டவற்றுள் எது அடிப்படைக் கடமை அல்ல?விடை: வருமான வரி செலுத்துவது
  6. கீழ்க்கண்டவற்றுள் அரசமைப்பின் பகுதி III-இல் அடிப்படை உரிமையாக இடம்பெறாதது எது?விடை: வாக்குரிமை
  7. கீழ்க்கண்ட எது அடிப்படை உரிமை அல்ல?விடை: சகோதரத்துவத்தை வளர்க்கும் உரிமை
  8. கீழ்க்கண்டவற்றுள் எது முதல் நிலைத் தொழில்?விடை: மூலிகைகள் சேகரித்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions