வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம் பெறாதவர் யார்?
சரியான விடை: (D) மௌலானா ஆசாத்
விளக்கம்: வரைவுக் குழுவில் அம்பேத்கர், கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, பி.எல். மிட்டர் (பின்னர் என். மாதவராவ்), டி.பி. கேதான் இடம்பெற்றனர். மௌலானா ஆசாத் இக்குழு உறுப்பினர் அல்லர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டமானது ஜனாதிபதி ஆட்சி முறையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதசார்பின்மை என்பது அரசிற்கான மதம் என்று ஒன்று கிடையாது.விடை: 2 மட்டும் சரி
- நமது அரசியல் சட்டம் உருவானபோது எத்தனை அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன?விடை: 8 அட்டவணைகள்
- கீழ்க்கண்டவற்றுள் எது அடிப்படைக் கடமை அல்ல?விடை: வருமான வரி செலுத்துவது
- நமது அரசியல் சட்டம் உருவானபோது எத்தனை சட்ட பிரிவுகள் இருந்தது?விடை: 395 சட்டப்பிரிவுகள்
- கீழ்க்கண்ட எது அடிப்படை உரிமை அல்ல?விடை: சகோதரத்துவத்தை வளர்க்கும் உரிமை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பின் வழிகாட்டு நெறிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமை கட்டாயமாக நடைமுறைப்படுத்...விடை: இரண்டும் தவறு
- இந்தியாவில் ஓட்டுரிமை பெறுவதற்கான தகுதி எது?விடை: வயது
- கீழ்க்கண்டவற்றுள் அரசமைப்பின் பகுதி III-இல் அடிப்படை உரிமையாக இடம்பெறாதது எது?விடை: வாக்குரிமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
