வினா விடை · அரசியல் அறிவியல்
இந்தியாவில் ஓட்டுரிமை பெறுவதற்கான தகுதி எது?
சரியான விடை: (D) வயது
விளக்கம்: இந்தியாவில் 18 வயது நிறைந்த அனைத்துக் குடிமக்களுக்கும் சாதி, மதம், கல்வி வேறுபாடின்றி வாக்குரிமை உண்டு. 61ஆவது அரசமைப்புத் திருத்தம் (1988) வாக்களிக்கும் வயதை 21இலிருந்து 18 ஆகக் குறைத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அண்ணல் அம்பேத்கார் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1949 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முழுமையான அரசமைப்புச் சட்டம் தயாரானது...விடை: 1 மட்டும் சரி
- கீழ்க்கண்ட எது அடிப்படை உரிமை அல்ல?விடை: சகோதரத்துவத்தை வளர்க்கும் உரிமை
- கீழ்க்கண்ட எது தற்பொழுது அடிப்படை உரிமை அல்ல?விடை: சொத்துரிமை
- கீழ்க்கண்டவற்றுள் எது அடிப்படைக் கடமை அல்ல?விடை: வருமான வரி செலுத்துவது
- ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தை எவ்வாறு அழைக்கிறோம்?விடை: இறையாண்மை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டமானது ஜனாதிபதி ஆட்சி முறையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதசார்பின்மை என்பது அரசிற்கான மதம் என்று ஒன்று கிடையாது.விடை: 2 மட்டும் சரி
- இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?விடை: 64 லட்சம் ரூபாய்
- இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம் பெறாதவர் யார்?விடை: மௌலானா ஆசாத்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
