Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

சரியான விடை: (B) கார உப்பு – NaHSO4
விளக்கம்: NaHSO4 போன்ற, மாற்றீடு செய்யக்கூடிய ஹைட்ரஜனைக் கொண்ட உப்புகள் அமில உப்புகள் ஆகும்; எனவே அதை கார உப்பு எனப் பொருத்துவது தவறு. Cu(OH)NO3 கார உப்பு, மோர் உப்பு இரட்டை உப்பு, K4[Fe(CN)6] அணைவு உப்பு ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பூஞ்சைக்கொல்லியான போர்டாக் கலவை என்பதுவிடை: காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
2. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I
அ) அணுக்கரு அணு மாதிரி
ஆ) பிளம் புட்டிங் (Plum pudding) அணு மாதிரி
இ) அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாத...விடை: 3 1 4 2
3. எத்திலீன் வாயுவைப் பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடுகவிடை: இது ஒரு நிறைவுற்ற (Saturated) ஹைட்ரோகார்பன் ஆகும்
4. பொருத்துக:
வரிசை I
அ) பித்தளை
ஆ) வெண்கலம்
இ) பற்றாசு (Solder)
ஈ) இன்வார்
வரிசை II
1. தாமிரம், வெள்ளீயம்
2. தாமிரம், துத்தநாகம்
3. எஃகு...விடை: 2 1 4 3
5. பொருத்துக:
அ) பாலியஸ்டர் - 1. பாராசூட்டுகள் (Parachutes)
ஆ) டெஃப்லான் - 2. மரக்கூழிலிருந்து பெறப்படுகிறது
இ) ரேயான் - 3. எண்ணெய் ஒட்டாத பாத்திரங்கள் செய்யப் பயன்படுக...விடை: 4 3 2 1
6. ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியன்ஸ்
7. கீழ்க்காணும் தனிமங்களின் எலக்ட்ரான் கவர்தன்மையின் (Electronegativity) சரியான வரிசைவிடை: F > Cl > Br
8. வேறுபட்ட சிற்றினங்களின் புரோட்டோபிளாஸ்டுகளை இணைவுறச் செய்ய உதவும் இணைவுக் காரணிவிடை: பாலி எத்திலீன் கிளைக்கால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions