வினா விடை · அறிவியல்
பொருத்துக:
வரிசை I
அ) பித்தளை
ஆ) வெண்கலம்
இ) பற்றாசு (Solder)
ஈ) இன்வார்
வரிசை II
1. தாமிரம், வெள்ளீயம்
2. தாமிரம், துத்தநாகம்
3. எஃகு (இரும்பு), நிக்கல்
4. வெள்ளீயம், காரீயம்
5. தாமிரம், நிக்கல்
(அ ஆ இ ஈ)
சரியான விடை: (C) 2 1 4 3
விளக்கம்: பித்தளை தாமிரம்-துத்தநாகம், வெண்கலம் தாமிரம்-வெள்ளீயம், பற்றாசு வெள்ளீயம்-காரீயம், இன்வார் இரும்பு-நிக்கல் கலந்த உலோகக் கலவைகள். இன்வார் வெப்பத்தால் மிகக் குறைவாக விரிவடைவதால் கடிகார ஊசல், அளவுகோல்களில் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I
அ) அணுக்கரு அணு மாதிரி
ஆ) பிளம் புட்டிங் (Plum pudding) அணு மாதிரி
இ) அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாத...விடை: 3 1 4 2
- ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியன்ஸ்
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: கார உப்பு – NaHSO4
- வேறுபட்ட சிற்றினங்களின் புரோட்டோபிளாஸ்டுகளை இணைவுறச் செய்ய உதவும் இணைவுக் காரணிவிடை: பாலி எத்திலீன் கிளைக்கால்
- பூஞ்சைக்கொல்லியான போர்டாக் கலவை என்பதுவிடை: காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
- கீழ்வருபவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?விடை: ஒளிச்சேர்க்கை – ஸ்டார்ச் உருவாக்கம்
- எத்திலீன் வாயுவைப் பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடுகவிடை: இது ஒரு நிறைவுற்ற (Saturated) ஹைட்ரோகார்பன் ஆகும்
- எக்ஸோபயாலஜி (Exobiology) என்பது ............. பற்றிய கல்வியாகும்.விடை: விண்வெளியில் உள்ள வேறுகிரகங்களில் உள்ள உயிரினங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups