Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one is wrongly matched?

சரியான விடை: (D) மாங்கனீசு – காகித ஆலை / Manganese – Paper industry
விளக்கம்: மாங்கனீசு எஃகு உற்பத்தியில் உலோகக் கலவையாகப் பயன்படுகிறது; காகித ஆலைக்கு மூங்கில், மரக்கூழ், கரும்புச் சக்கை போன்றவையே மூலப்பொருள்கள். சுண்ணாம்புக்கல் சிமெண்ட் ஆலைக்கும், கோக் இரும்பு-எஃகு ஆலைக்கும் மூலப்பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் / Mettur Dam is located in the district ofவிடை: சேலம் / Salem
  2. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் ஆற்று வடிநிலம் எது?விடை: காவிரி வடிநிலம்
  3. இந்தியாவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்விடை: கேரளம்
  4. காப்பிச் செடியின் தாயகம் எந்தக் கண்டம்?விடை: ஆப்பிரிக்கா
  5. தனது தேசியக் கொடியில் நாட்டின் வரைபடத்தைக் கொண்டுள்ள நாடுவிடை: சைப்ரஸ்
  6. போரியல் காடுகள் என்று அழைக்கப்படுபவை எவை? / Which forests are also called Boreal forests?விடை: ஊசியிலைக் காடுகள் (டைகா) / Taiga (coniferous) forests
  7. புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு எங்கு அமைந்துள்ளது?விடை: லண்டன்
  8. ‘பந்திபூர் தேசியப் பூங்கா’ எங்கு அமைந்துள்ளது? / ‘Bandipur National Park’ is located inவிடை: கர்நாடகம் / Karnataka
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions