வினா விடை · புவியியல்
மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் / Mettur Dam is located in the district of
சரியான விடை: (D) சேலம் / Salem
விளக்கம்: மேட்டூர் அணை (ஸ்டான்லி நீர்த்தேக்கம்) சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 1934-இல் கட்டி முடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று இவ்வணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one is wrongly matched?விடை: மாங்கனீசு – காகித ஆலை / Manganese – Paper industry
- இந்தியாவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்விடை: கேரளம்
- தனது தேசியக் கொடியில் நாட்டின் வரைபடத்தைக் கொண்டுள்ள நாடுவிடை: சைப்ரஸ்
- தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் ஆற்று வடிநிலம் எது?விடை: காவிரி வடிநிலம்
- புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு எங்கு அமைந்துள்ளது?விடை: லண்டன்
- காப்பிச் செடியின் தாயகம் எந்தக் கண்டம்?விடை: ஆப்பிரிக்கா
- ஈரான் நாட்டின் பழைய பெயர்விடை: பெர்சியா
- போரியல் காடுகள் என்று அழைக்கப்படுபவை எவை? / Which forests are also called Boreal forests?விடை: ஊசியிலைக் காடுகள் (டைகா) / Taiga (coniferous) forests
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
