வினா விடை · புவியியல்
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் ஆற்று வடிநிலம் எது?
சரியான விடை: (B) காவிரி வடிநிலம்
விளக்கம்: தமிழ்நாட்டில் காவிரி வடிநிலத்தில் (நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகள்) பெட்ரோலியமும் இயற்கை எரிவாயுவும் கிடைக்கின்றன. சென்னை பெட்ரோலியக் கழகத்தின் (CPCL) நாகப்பட்டினம் சுத்திகரிப்பு ஆலை இப்பகுதியில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one is wrongly matched?விடை: மாங்கனீசு – காகித ஆலை / Manganese – Paper industry
- காப்பிச் செடியின் தாயகம் எந்தக் கண்டம்?விடை: ஆப்பிரிக்கா
- மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் / Mettur Dam is located in the district ofவிடை: சேலம் / Salem
- போரியல் காடுகள் என்று அழைக்கப்படுபவை எவை? / Which forests are also called Boreal forests?விடை: ஊசியிலைக் காடுகள் (டைகா) / Taiga (coniferous) forests
- இந்தியாவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்விடை: கேரளம்
- ‘பந்திபூர் தேசியப் பூங்கா’ எங்கு அமைந்துள்ளது? / ‘Bandipur National Park’ is located inவிடை: கர்நாடகம் / Karnataka
- தனது தேசியக் கொடியில் நாட்டின் வரைபடத்தைக் கொண்டுள்ள நாடுவிடை: சைப்ரஸ்
- பஞ்சாபில் உள்ள ஹரிகே தடுப்பணையிலிருந்து தொடங்கும், இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய்த் திட்டங்களுள் ஒன்று / Which is one of the biggest canal projects in India that starts from the H...விடை: இந்திரா காந்தி கால்வாய் / Indira Gandhi Canal
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
