வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is incorrectly matched?
சரியான விடை: (D) விசாகப்பட்டினம் – அணுமின் நிலையம் / Visakhapatnam – Nuclear power station
விளக்கம்: விசாகப்பட்டினத்தில் அணுமின் நிலையம் இல்லை; அது கப்பல் கட்டுதல், எஃகு ஆலைக்குப் பெயர் பெற்றது. திக்பாய் (அசாம்) இந்தியாவின் பழமையான எண்ணெய்வயல்; ராணிகஞ்ச் நிலக்கரிக்கும், மேட்டூர் அலுமினிய ஆலைக்கும் பெயர் பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடு: / Choose the correct match:விடை: ஹிராகுட் அணை – ஒடிசா / Hirakud Dam – Odisha
- சார்க் (SAARC) அமைப்பில் இறுதியாகச் சேர்க்கப்பட்ட நாடு எது? / The last country to be admitted to SAARC isவிடை: ஆப்கானிஸ்தான் / Afghanistan
- மக்கள்தொகை வேகமாகப் பெருகுவதற்குக் (மக்கள்தொகை வெடிப்பு) காரணமான நிலை எது? / Rapid population growth (population explosion) occurs when there areவிடை: குறைந்த இறப்பு வீதம், அதிக பிறப்பு வீதம் / Low death rate and high birth rate
- கீழ்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: அங்கலேஷ்வர் எண்ணெய்வயல் – மகாராஷ்டிரா / Ankleshwar oil field – Maharashtra
- பின்வரும் மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் நகர்மயமாகியுள்ள மாநிலம் எது? / The least urbanised Indian State among the following isவிடை: இமாச்சலப் பிரதேசம் / Himachal Pradesh
- உலகில் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மொழி / The language with the largest number of native speakers in the world isவிடை: மாண்டரின் சீனமொழி / Mandarin Chinese
- கூற்று (A): தமிழ்நாட்டில் மூன்று பெருந்துறைமுகங்கள் (Major Ports) உள்ளன. காரணம் (R): இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரையைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. / Assertion (A): Tamil Nadu has thre...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
- படிக்கட்டுச் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது?விடை: மலைப் பகுதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
