வினா விடை · புவியியல்
சார்க் (SAARC) அமைப்பில் இறுதியாகச் சேர்க்கப்பட்ட நாடு எது? / The last country to be admitted to SAARC is
சரியான விடை: (D) ஆப்கானிஸ்தான் / Afghanistan
விளக்கம்: ஆப்கானிஸ்தான் 2007-இல் சார்க் அமைப்பின் எட்டாவது உறுப்பு நாடாகச் சேர்ந்தது. சார்க் 1985-இல் டாக்காவில் தொடங்கப்பட்டது; அதன் செயலகம் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is incorrectly matched?விடை: விசாகப்பட்டினம் – அணுமின் நிலையம் / Visakhapatnam – Nuclear power station
- கீழ்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: அங்கலேஷ்வர் எண்ணெய்வயல் – மகாராஷ்டிரா / Ankleshwar oil field – Maharashtra
- சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடு: / Choose the correct match:விடை: ஹிராகுட் அணை – ஒடிசா / Hirakud Dam – Odisha
- உலகில் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மொழி / The language with the largest number of native speakers in the world isவிடை: மாண்டரின் சீனமொழி / Mandarin Chinese
- மக்கள்தொகை வேகமாகப் பெருகுவதற்குக் (மக்கள்தொகை வெடிப்பு) காரணமான நிலை எது? / Rapid population growth (population explosion) occurs when there areவிடை: குறைந்த இறப்பு வீதம், அதிக பிறப்பு வீதம் / Low death rate and high birth rate
- படிக்கட்டுச் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது?விடை: மலைப் பகுதி
- பின்வரும் மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் நகர்மயமாகியுள்ள மாநிலம் எது? / The least urbanised Indian State among the following isவிடை: இமாச்சலப் பிரதேசம் / Himachal Pradesh
- ஆனைமலைத் தொடரின் உயர்பகுதிகளில் காணப்படும் காட்டுப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சோலை (ஷோலா)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
