வினா விடை · புவியியல்
படிக்கட்டுச் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது?
சரியான விடை: (B) மலைப் பகுதி
விளக்கம்: மலைச்சரிவுகளில் படிக்கட்டுகள் போல நிலத்தைச் சமன் செய்து பயிரிடுவது படிக்கட்டுச் சாகுபடி; இது மண்ணரிப்பைத் தடுக்கிறது. நீலகிரி தேயிலைத் தோட்டங்கள், இமயமலைப் பகுதி நெல் வயல்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகில் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மொழி / The language with the largest number of native speakers in the world isவிடை: மாண்டரின் சீனமொழி / Mandarin Chinese
- ஆனைமலைத் தொடரின் உயர்பகுதிகளில் காணப்படும் காட்டுப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சோலை (ஷோலா)
- கீழ்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: அங்கலேஷ்வர் எண்ணெய்வயல் – மகாராஷ்டிரா / Ankleshwar oil field – Maharashtra
- தார் பாலைவனத்தின் வடமேற்குப் பகுதிக்கு நீர் வழங்கும் கால்வாய்விடை: இந்திரா காந்தி கால்வாய்
- சார்க் (SAARC) அமைப்பில் இறுதியாகச் சேர்க்கப்பட்ட நாடு எது? / The last country to be admitted to SAARC isவிடை: ஆப்கானிஸ்தான் / Afghanistan
- இவற்றில் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம்விடை: கண்ட்லா (தீனதயாள்)
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is incorrectly matched?விடை: விசாகப்பட்டினம் – அணுமின் நிலையம் / Visakhapatnam – Nuclear power station
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணிவிடை: பச்சேந்திரி பால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
