Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்வருபவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?

சரியான விடை: (C) ஒளிச்சேர்க்கை – ஸ்டார்ச் உருவாக்கம்
விளக்கம்: ஒளிச்சேர்க்கையில் உருவாகும் குளுக்கோஸ் இலைகளில் ஸ்டார்ச்சாக (தரசம்) சேமிக்கப்படுகிறது; அயோடின் சோதனையில் இலை நீலக்கருப்பாக மாறுவது இதற்குச் சான்று. சையாத்தியம் மஞ்சரி யூஃபோர்பியேசி குடும்பத்துக்கு உரியது; ஆஸ்டெரேசிக்குக் கூட்டுமலர் (Capitulum) உரியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. வேறுபட்ட சிற்றினங்களின் புரோட்டோபிளாஸ்டுகளை இணைவுறச் செய்ய உதவும் இணைவுக் காரணிவிடை: பாலி எத்திலீன் கிளைக்கால்
2. எக்ஸோபயாலஜி (Exobiology) என்பது ............. பற்றிய கல்வியாகும்.விடை: விண்வெளியில் உள்ள வேறுகிரகங்களில் உள்ள உயிரினங்கள்
3. ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியன்ஸ்
4. கூற்று (A): ஓர் இரும்புத்துண்டு பாதரசத்தில் மிதக்கும்; நீரில் மூழ்கும்.
காரணம் (R): இரும்பின் அடர்த்தி நீர், பாதரசம் இரண்டையும் விடக் குறைவு.
சரியான விடையைத் தேர்ந்தெடு:விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
5. பொருத்துக:
வரிசை I
அ) பித்தளை
ஆ) வெண்கலம்
இ) பற்றாசு (Solder)
ஈ) இன்வார்
வரிசை II
1. தாமிரம், வெள்ளீயம்
2. தாமிரம், துத்தநாகம்
3. எஃகு...விடை: 2 1 4 3
6. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: ரெட்டினால் - வைட்டமின் A
7. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I
அ) அணுக்கரு அணு மாதிரி
ஆ) பிளம் புட்டிங் (Plum pudding) அணு மாதிரி
இ) அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாத...விடை: 3 1 4 2
8. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: அமினோ அமிலங்கள் – புரதங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions