வினா விடை · அறிவியல்
எக்ஸோபயாலஜி (Exobiology) என்பது ............. பற்றிய கல்வியாகும்.
சரியான விடை: (D) விண்வெளியில் உள்ள வேறுகிரகங்களில் உள்ள உயிரினங்கள்
விளக்கம்: எக்ஸோபயாலஜி (Exobiology) அல்லது ஆஸ்ட்ரோபயாலஜி என்பது புவிக்கு அப்பால் விண்வெளியிலும் பிற கோள்களிலும் உயிர் இருப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும் அறிவியல். செவ்வாய், யூரோப்பா போன்றவற்றில் உயிர்வாழ்க்கைச் சூழல் உள்ளதா என்பது இதன் ஆய்வுப் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்வருபவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?விடை: ஒளிச்சேர்க்கை – ஸ்டார்ச் உருவாக்கம்
- கூற்று (A): ஓர் இரும்புத்துண்டு பாதரசத்தில் மிதக்கும்; நீரில் மூழ்கும்.
காரணம் (R): இரும்பின் அடர்த்தி நீர், பாதரசம் இரண்டையும் விடக் குறைவு.
சரியான விடையைத் தேர்ந்தெடு:விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
- வேறுபட்ட சிற்றினங்களின் புரோட்டோபிளாஸ்டுகளை இணைவுறச் செய்ய உதவும் இணைவுக் காரணிவிடை: பாலி எத்திலீன் கிளைக்கால்
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: ரெட்டினால் - வைட்டமின் A
- ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியன்ஸ்
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: அமினோ அமிலங்கள் – புரதங்கள்
- பொருத்துக:
வரிசை I
அ) பித்தளை
ஆ) வெண்கலம்
இ) பற்றாசு (Solder)
ஈ) இன்வார்
வரிசை II
1. தாமிரம், வெள்ளீயம்
2. தாமிரம், துத்தநாகம்
3. எஃகு...விடை: 2 1 4 3
- உடலிலிருந்து நீர் வெளியேறும்போது (வியர்வை மூலம்) உடல் அதிகம் இழக்கும் பொருள்விடை: சோடியம் குளோரைடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups