வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
“கேவல ஞானம்” என்ற உயரிய ஆன்மீக அறிவைப் பெற்றவர்
சரியான விடை: (B) மகாவீரர்
விளக்கம்: மகாவீரர் தமது 42-ஆம் வயதில் கடுந்தவத்தின் மூலம் கேவல ஞானம் என்ற உயரிய அறிவைப் பெற்றார். இதனால் அவர் 'ஜினர்' (வென்றவர்) என அழைக்கப்பட்டார்; அதிலிருந்தே 'ஜைனம்' என்ற பெயர் வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அஸ்வமேதம்’ என்பதுவிடை: குதிரை வேள்வி
- மகாவீரர் மறைந்த இடம்விடை: பாவா நகர்
- வேதங்களில் பழமையானதுவிடை: ரிக்
- பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற முதலாவது சமண மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர்விடை: ஸ்தூலபத்திரர்
- சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு: I. முற்பட்ட வேதகாலம் 'ரிக் வேதகாலம்' என்று அழைக்கப்படுகிறது. II. ஆரியர்கள் 'சப்தசிந்து' என்ற பகுதியில் முதன்முதலில் குடியேறினர். III. முற்பட்ட வேதகால...விடை: I, II சரி; III தவறு
- வெண்கல நடன மங்கை சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்விடை: மொகஞ்சதாரோ
- செம்புக் கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம்விடை: இரும்புக் காலம்
- பெருங்குளம் அமைந்துள்ள இடம்விடை: மொகஞ்சதாரோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
