வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மகாவீரர் மறைந்த இடம்
சரியான விடை: (C) பாவா நகர்
விளக்கம்: மகாவீரர் தமது 72-ஆம் வயதில் பாவா நகரில் (பாவாபுரி, பீகார்) மறைந்தார். அவர் பிறந்த இடம் வைசாலிக்கு அருகிலுள்ள குந்தகிராமம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கேவல ஞானம்” என்ற உயரிய ஆன்மீக அறிவைப் பெற்றவர்விடை: மகாவீரர்
- பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற முதலாவது சமண மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர்விடை: ஸ்தூலபத்திரர்
- ‘அஸ்வமேதம்’ என்பதுவிடை: குதிரை வேள்வி
- வேதங்களில் பழமையானதுவிடை: ரிக்
- சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு: I. முற்பட்ட வேதகாலம் 'ரிக் வேதகாலம்' என்று அழைக்கப்படுகிறது. II. ஆரியர்கள் 'சப்தசிந்து' என்ற பகுதியில் முதன்முதலில் குடியேறினர். III. முற்பட்ட வேதகால...விடை: I, II சரி; III தவறு
- வெண்கல நடன மங்கை சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்விடை: மொகஞ்சதாரோ
- செம்புக் கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம்விடை: இரும்புக் காலம்
- பெருங்குளம் அமைந்துள்ள இடம்விடை: மொகஞ்சதாரோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
