வினா விடை · அறிவியல்
ஒரு மரத்தின் வயதை அதன் ஆண்டு வளையங்களின் எண்ணிக்கையை வைத்துக் கண்டறியும் முறை / Determination of the age of a tree by counting its annual rings is
சரியான விடை: (C) டென்ட்ரோகுரோனாலஜி / Dendrochronology
விளக்கம்: மரத்தின் ஆண்டு வளையங்களை எண்ணி அதன் வயதைக் கண்டறியும் முறை டென்ட்ரோகுரோனாலஜி எனப்படும். ஒவ்வோர் ஆண்டும் இரண்டாம் நிலை வளர்ச்சியால் ஒரு வளையம் உருவாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விமானங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை எது? / An alloy used in manufacturing aircraft parts isவிடை: டியூராலுமின் / Duralumin
- கிராஃபைட்டை வைரமாக மாற்றத் தேவையானது / Graphite can be converted into diamond by applyingவிடை: மிக அதிக வெப்பநிலை மற்றும் மிக அதிக அழுத்தம் / Very high temperature and very high pressure
- இவற்றில் மிகக் குறைந்த முதல் அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள தனிமம் எது? / Which among the following has the lowest first ionisation energy?விடை: Na
- பின்வரும் இணைகளில் எது இயற்கையான தீங்குயிரிக் கொல்லி அல்ல? / Which of the following pairs is not a natural pesticide?விடை: மாலத்தியான் மற்றும் DDT / Malathion and DDT
- ஒரு கிலோகிராம் கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை / The number of moles of solute per kilogram of solvent is calledவிடை: மோலாலிட்டி / Molality
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) தாமிரம் / Copper (b) காப்பர் சல்பேட் / Copper sulphate (c) குப்ரஸ் ஆக்சைடு / Cupr...விடை: 3 4 1 2
- செயற்கை மழையை ஏற்படுத்த மேகத்தின் மீது தூவப்படுவது / To initiate artificial rain, clouds can be seeded withவிடை: திட CO₂ / Solid CO₂
- காற்றில்லா சுவாசம் மேற்கொள்ளும் உயிரிகளுக்கு எடுத்துக்காட்டு / Which of the following are anaerobes?விடை: சில பாக்டீரியாக்கள், ஈஸ்ட் / Some bacteria, Yeast
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
