வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
கிரஹாம் வாலஸின் ஆக்கச் சிந்தனைப் படிநிலைகளில் ஒன்று
சரியான விடை: (A) உள்ளொளி தோன்றுதல் (illumination)
விளக்கம்: கிரஹாம் வாலஸின் ஆக்கச் சிந்தனைப் படிநிலைகள்: ஆயத்தம், உள்ளடங்கல் (Incubation), உள்ளொளி தோன்றுதல் (Illumination), சரிபார்த்தல். இவற்றை அவர் 1926-இல் 'The Art of Thought' நூலில் விளக்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- போர்வீரர் மார்ட்டின் கல்லிகாக்கின் பரம்பரையை (கல்லிகாக் குடும்பம்) ஆய்வு செய்தவர்விடை: காடார்டு (Goddard)
- குழந்தைகளிடம் கிரிட்டினிசம் (Cretinism) ஏற்படக் காரணம்விடை: தைராக்சின் குறைவாகச் சுரப்பது
- தேசியக் கலைத்திட்டக் கட்டமைப்பு 2005-ன் நோக்கம்விடை: மேற்கூறிய இரண்டும்
- ஓர் உயிரியின் உருவம் அல்லது அளவு அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: வளர்ச்சி
- பியாஜேயின் கருத்துப்படி குழந்தையின் புலன் இயக்கப் பருவம்விடை: 0 – 2 ஆண்டுகள்
- வளர்ச்சியின் உச்ச எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: முதிர்ச்சி
- 24 மாதங்கள் மன வயதும், 18 மாதங்கள் கால வயதும் கொண்ட குழந்தையின் நுண்ணறிவு ஈவு ஏறத்தாழவிடை: 133
- 'உயிருள்ள கேள்விக்குறிகள்' என்று அழைக்கப்படுவோர் யார்?விடை: பிள்ளைப்பருவத்தினர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
