வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
ஓர் உயிரியின் உருவம் அல்லது அளவு அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சரியான விடை: (A) வளர்ச்சி
விளக்கம்: உடலின் உருவம், அளவு, எடை ஆகியவை அளவில் அதிகரிப்பது வளர்ச்சி (Growth) எனப்படும்; இதனை அளந்தறியலாம். திறன்களில் ஏற்படும் பண்புசார் மாற்றம் முன்னேற்றம் (Development) எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குழந்தைகளிடம் கிரிட்டினிசம் (Cretinism) ஏற்படக் காரணம்விடை: தைராக்சின் குறைவாகச் சுரப்பது
- வளர்ச்சியின் உச்ச எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: முதிர்ச்சி
- கிரஹாம் வாலஸின் ஆக்கச் சிந்தனைப் படிநிலைகளில் ஒன்றுவிடை: உள்ளொளி தோன்றுதல் (illumination)
- 'உயிருள்ள கேள்விக்குறிகள்' என்று அழைக்கப்படுவோர் யார்?விடை: பிள்ளைப்பருவத்தினர்
- போர்வீரர் மார்ட்டின் கல்லிகாக்கின் பரம்பரையை (கல்லிகாக் குடும்பம்) ஆய்வு செய்தவர்விடை: காடார்டு (Goddard)
- சிக்கல் பெட்டி (Puzzle box) பரிசோதனையை மேற்கொண்ட அறிஞர்விடை: தார்ண்டைக்
- தேசியக் கலைத்திட்டக் கட்டமைப்பு 2005-ன் நோக்கம்விடை: மேற்கூறிய இரண்டும்
- காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின் படி <br />கற்றல் வகைகள்விடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
