வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
'உயிருள்ள கேள்விக்குறிகள்' என்று அழைக்கப்படுவோர் யார்?
சரியான விடை: (B) பிள்ளைப்பருவத்தினர்
விளக்கம்: பிள்ளைப் பருவக் குழந்தைகள் 'ஏன், எப்படி' என ஓயாமல் கேள்வி கேட்பதால் 'உயிருள்ள கேள்விக்குறிகள்' என அழைக்கப்படுகின்றனர். இப்பருவம் ஆர்வமும் ஆராயும் மனப்பான்மையும் மிகுந்த பருவம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வளர்ச்சியின் உச்ச எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: முதிர்ச்சி
- சிக்கல் பெட்டி (Puzzle box) பரிசோதனையை மேற்கொண்ட அறிஞர்விடை: தார்ண்டைக்
- ஓர் உயிரியின் உருவம் அல்லது அளவு அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: வளர்ச்சி
- காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின் படி <br />கற்றல் வகைகள்விடை: 8
- குழந்தைகளிடம் கிரிட்டினிசம் (Cretinism) ஏற்படக் காரணம்விடை: தைராக்சின் குறைவாகச் சுரப்பது
- பயிற்சி மாற்றம் பக்க மாற்றம், செங்குத்து மாற்றம் என இரு வகைப்படும் என்று கூறியவர்விடை: காக்னே
- கிரஹாம் வாலஸின் ஆக்கச் சிந்தனைப் படிநிலைகளில் ஒன்றுவிடை: உள்ளொளி தோன்றுதல் (illumination)
- ஆளுமை வளர்ச்சியில் அச்சம் முக்கியத் தூண்டலாக விளங்குகிறது என்று கூறியவர்கள்விடை: டாலர்டு மற்றும் மில்லர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
