வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர்
சரியான விடை: (B) கால்டன்
விளக்கம்: பிரான்சிஸ் கால்டன் மரபுவழி மேதைமை (Hereditary Genius, 1869) என்ற நூலில் மரபின் முக்கியத்துவம் பற்றி ஆராய்ந்தார். இவர் சார்லஸ் டார்வினின் உறவினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'உளவியல்' (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதுவிடை: கிரேக்கம்
- கல்வி உரிமை உள்ளிட்ட குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஐ.நா. சபை எப்பொழுது வெளியிட்டது?விடை: 1959 நவம்பர் 20
- ஆக்கச் சிந்தனையின் நான்கு படிநிலைகளை விளக்கியவர்விடை: கிரகாம் வாலஸ்
- RMSA எனப்படுவதுவிடை: தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்
- கிரிட்டினிசம் ஏற்படக் காரணம்விடை: தைராய்டு சுரப்பு குறைவு
- இயற்கை அரசு, இயற்கையான நாகரிகம், இயற்கையான மனிதன் ஆகியவை பற்றி விளக்கியவர்விடை: ரூசோ
- கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவிவிடை: டாக்கிஸ்டாஸ்கோப்
- நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர்விடை: ராஜீவ் காந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
