Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

'உளவியல்' (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது

சரியான விடை: (B) கிரேக்கம்
விளக்கம்: 'Psychology' என்ற சொல் 'Psyche' (ஆன்மா) மற்றும் 'Logos' (அறிவியல்) என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது. தொடக்கத்தில் உளவியல் 'ஆன்மாவைப் பற்றிய அறிவியல்' எனக் கருதப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆக்கச் சிந்தனையின் நான்கு படிநிலைகளை விளக்கியவர்விடை: கிரகாம் வாலஸ்
  2. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர்விடை: கால்டன்
  3. கிரிட்டினிசம் ஏற்படக் காரணம்விடை: தைராய்டு சுரப்பு குறைவு
  4. கல்வி உரிமை உள்ளிட்ட குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஐ.நா. சபை எப்பொழுது வெளியிட்டது?விடை: 1959 நவம்பர் 20
  5. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவிவிடை: டாக்கிஸ்டாஸ்கோப்
  6. RMSA எனப்படுவதுவிடை: தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்
  7. கவனம் பெரிதும் சார்ந்திருப்பதுவிடை: ஆர்வம்
  8. இயற்கை அரசு, இயற்கையான நாகரிகம், இயற்கையான மனிதன் ஆகியவை பற்றி விளக்கியவர்விடை: ரூசோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions