Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

முழுமையாக மக்கும் பிளாஸ்டிக் பொருளின் வணிகப் பெயர் / The trade name of the fully biodegradable plastic material is

சரியான விடை: (D) பயோபோல் / Biopol
விளக்கம்: பயோபோல் (Biopol) என்பது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் PHBV என்னும் முழுமையாக மக்கும் பிளாஸ்டிக்கின் வணிகப் பெயர். இது மண்ணில் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு CO2, நீராக மாறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிளிசராலின் பயன்கள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்வு செய்க. / Choose the correct statements on the uses of glycerol. 1. TNG போன்ற வெடிபொருட்கள் தயாரிக்க / In the manufacture of exp...விடை: 1, 2, 4, 5 மட்டும் சரி / 1, 2, 4 and 5 only correct
  2. தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: சக்சினிக் அமிலம் – மீத்தேன் டையோயிக் அமிலம் / Succinic acid – Methanedioic acid
  3. சர்வதேச வேதியியல் ஆண்டு / The International Year of Chemistry wasவிடை: 2011
  4. கிரிக்னார்டு வினைப்பொருளால் தயாரிக்க முடியாத அமிலம் / The acid that cannot be prepared by Grignard reagentவிடை: பார்மிக் அமிலம் / Formic acid
  5. கீழே குறிப்பிட்டுள்ளவற்றுள் சரியாகப் <br />பொருந்தும் ஒன்று / Which one of the following <br />is correctly matched?விடை: திரவ வெள்ளி – மெர்குரி
  6. டாலன்ஸ் காரணி என்பது / Tollen’s reagent isவிடை: அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட் / Ammoniacal silver nitrate
  7. ஆக்ஸைடு உலோக தாதுவிலிருந்து பெறப்படும் <br />முக்கியமான உலோகம் /The important metal <br />that is obtained from oxide ores, isவிடை: இரும்பு / Iron
  8. சல்ஃபோனால் என்ற அமைதிப்படுத்தி தயாரிக்கப் பயன்படும் சேர்மம் / The compound used in the preparation of the tranquilliser sulphonal isவிடை: அசிட்டோன் / Acetone
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions